अर्थ : சுபநிகழ்ச்சியை செய்வதற்கு ஜோதிடத்தின்படி குறிக்கப்பட்ட நேரம்
उदाहरणे :
திருமணத்திற்கான சுபமுகூர்த்தம் இன்று மாலை ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை இருக்கிறது
समानार्थी : சுபகாலம், சுபநேரம், சுபமுகூர்த்தம், சுபவேளை
इतर भाषांमध्ये अनुवाद :