पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील மகசூல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

மகசூல்   பெயர்ச்சொல்

अर्थ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்

उदाहरणे : விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்

समानार्थी : அறுவடை


इतर भाषांमध्ये अनुवाद :

अनाज की पकी फ़सल काटने की क्रिया।

फ़सल कटाई के बाद लगातार वर्षा होने के कारण फ़सल खेत में ही सड़ रही है।
कटाई, फ़सल कटाई, लवन, लवनि, लवनी, लवाई, लुनाई

The gathering of a ripened crop.

harvest, harvest home, harvesting

अर्थ : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்

उदाहरणे : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது

समानार्थी : சாகுபடி, மாசூல், விளைச்சல், விளையுள், வெள்ளாமை


इतर भाषांमध्ये अनुवाद :

जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।

धान की खड़ी फसल अब काटने योग्य हो गई है।
किसान खेत काटने गया है।
खड़ी फसल, खड़ी फ़सल, खेत

The yield from plants in a single growing season.

crop, harvest

अर्थ : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

उदाहरणे : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்

समानार्थी : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை

चौपाल