अर्थ : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.
उदाहरणे :
இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்
समानार्थी : பொறுப்பற்ற, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Free from control or responsibility.
unaccountableअर्थ : தன்னுடைய பொறுப்பை அறியாத
उदाहरणे :
பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை
समानार्थी : பொறுப்பற்ற
इतर भाषांमध्ये अनुवाद :
अपना उत्तरदायित्व न समझने वाला।
ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।Showing lack of care for consequences.
Behaved like an irresponsible idiot.