अर्थ : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.
उदाहरणे :
எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது
इतर भाषांमध्ये अनुवाद :
A trap for catching mice.
mousetrapअर्थ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
उदाहरणे :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
इतर भाषांमध्ये अनुवाद :
A trap made of netting to catch fish or birds or insects.
netअर्थ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
उदाहरणे :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
इतर भाषांमध्ये अनुवाद :
Make an incision into by carving or cutting.
inciseअर्थ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
उदाहरणे :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
समानार्थी : குறிப்பிடு, சேர், பதி
इतर भाषांमध्ये अनुवाद :