अर्थ : பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்து செல்லுதால் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், காகிதம் முதலியவற்றைக் கொண்டு மேல்புறம் திறப்புடையாக ஒட்டுதல் தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்
उदाहरणे :
பை கிழிந்து போனதால் சில சாமான்கள் வழியிலேயே விழுந்துவிட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு பொருள் வைக்கக்கூடிய ஒன்று
उदाहरणे :
தங்கத்தினால் நிரம்பிய பையை பெட்டியில் வைத்துக் கொடு
इतर भाषांमध्ये अनुवाद :