अर्थ : பூசு ,தடவு
उदाहरणे :
மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
समानार्थी : தடவு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது
उदाहरणे :
விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
समानार्थी : மெழுகு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது
उदाहरणे :
உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : தேய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.
उदाहरणे :
அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்
समानार्थी : மொழுகு
इतर भाषांमध्ये अनुवाद :
गीली वस्तु का पतला लेप चढ़ाना।
वह गोबर से घर लीप रही है।अर्थ : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்
उदाहरणे :
தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்
समानार्थी : மெழுகு
इतर भाषांमध्ये अनुवाद :