पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பூங்கொத்து शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பூங்கொத்து   பெயர்ச்சொல்

अर्थ : அலங்காரமாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு

उदाहरणे : அவன் பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்றான்.

समानार्थी : பூச்செண்டு


इतर भाषांमध्ये अनुवाद :

एक साथ बँधे हुए फूलों का समूह।

उसने पुष्पगुच्छ देकर मेरा स्वागत किया।
कुसुमगुच्छ, कुसुमस्तवक, गुलदस्ता, पुष्पगुच्छ

An arrangement of flowers that is usually given as a present.

bouquet, corsage, nosegay, posy

अर्थ : ஒரு கிளையில் பூத்திருக்கும் மலர்களின் தொகுப்பு.

उदाहरणे : பெண்களின் கூந்தலில் பூங்கொத்து வைத்திருக்கிறார்கள்


इतर भाषांमध्ये अनुवाद :

फूलों की घनी गुँथी हुई माला जिसे औरतें बालों में लगाती हैं।

वह चमेली का गजरा लगाती है।
गजरा

Flower arrangement consisting of a circular band of foliage or flowers for ornamental purposes.

chaplet, coronal, garland, lei, wreath

अर्थ : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

उदाहरणे : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

समानार्थी : இணர், கண்ணி, குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

चौपाल