अर्थ : உயிரினங்கள் வாழும் இடம்
उदाहरणे :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
समानार्थी : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, மேதினி, லோகம், வையகம், வையம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।अर्थ : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
उदाहरणे :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
समानार्थी : அகிலம், அண்டம், அவனி, ஜகம், தரணி, பூமி
इतर भाषांमध्ये अनुवाद :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.