पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील புறக்கணிப்பு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

புறக்கணிப்பு   பெயர்ச்சொல்

अर्थ : எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஒரு செயல்பாடு, நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துக்கொள்ளாமல், கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் போக்கு.

उदाहरणे : காந்திஜி வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிப்பு செய்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी विषय में किसी से मतभेद होने पर विरोध या असंतोष प्रकट करने के लिए उसका त्याग।

गाँधी ने विदेशी वस्तुओं का बहिष्कार किया था।
बहिष्करण, बहिष्कार

A group's refusal to have commercial dealings with some organization in protest against its policies.

boycott

अर्थ : நிராகரிக்கும் போக்கு

उदाहरणे : மற்ற ஜாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் சமூகத்திலிருந்து ராமூவை வெளியேற்றினர்

समानार्थी : நிராகரிப்பு, வெளியேற்றம்


इतर भाषांमध्ये अनुवाद :

बाहर करने या निकालने की क्रिया।

दूसरी जाति की लड़की से विवाह करने के कारण समाज ने रामू का बहिष्कार किया।
बहिष्करण, बहिष्कार

The act of forcing out someone or something.

The ejection of troublemakers by the police.
The child's expulsion from school.
ejection, exclusion, expulsion, riddance

चौपाल