अर्थ : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
उदाहरणे :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
समानार्थी : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தெவீகத் தன்மையும் உயர்வாக மதிக்கக் கூடிய தன்மையும் கொண்டது.
उदाहरणे :
காசி ஒரு புனிதமான இடம்
समानार्थी : புனிதப்பட்ட, புனிதமுள்ள, புனிதம்உள்ள
इतर भाषांमध्ये अनुवाद :