पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील புத்திசாலி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

புத்திசாலி   பெயர்ச்சொல்

अर्थ : கூர்மையான அறிவுடையவன்.

उदाहरणे : எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை

समानार्थी : அறிவாளி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी काम या रोजगार आदि में साझा रखनेवाला व्यक्ति।

इस व्यापार को करने के लिए मुझे एक साझेदार की आवश्यकता है।
अंशक, अंशी, पट्टीदार, बखरी, बखरैत, बख़री, बख़रैत, भागीदार, शरीक, सहभागी, साझी, साझीदार, साझेदार, हिस्सेदार

A person who is a member of a partnership.

partner

अर्थ : கூர்ந்த அறிவு உடையவர்.

उदाहरणे : புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்

समानार्थी : அறிவாளி, ஞானமானவன், ஞானமுள்ளவன், மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி


इतर भाषांमध्ये अनुवाद :

युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।

युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।
युक्तिपूर्णता, समझदारी

Subtly skillful handling of a situation.

delicacy, diplomacy, discreetness, finesse

अर्थ : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

उदाहरणे : புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்

समानार्थी : அறிவாளி, ஞானமுள்ளவன், புத்திமான், மதிவான், விவேகவான்


इतर भाषांमध्ये अनुवाद :

A person who uses the mind creatively.

intellect, intellectual

अर्थ : அதிக திறமையான மனிதர்

उदाहरणे : மற்றவர்களின் செல்வத்தை எப்படி அபகரிப்பது என்று மோகனை போன்ற திறமைசாலிகளிடம் கற்றுக் கொள்ளலாம்

समानार्थी : சாமர்த்தியசாலி, திறமைசாலி, வல்லவன்


इतर भाषांमध्ये अनुवाद :

अत्यंत चतुर मनुष्य।

दूसरों की सम्पत्ति हड़पना कोई मोहन जैसे घाघ से सीखे।
घाघ

अर्थ : புத்திசாலிதனத்தை கொண்ட ஒருவர்

उदाहरणे : புத்திசாலிகள் எப்பொழுதும் புத்திசாலிதனத்துடன் வாதம் செய்கின்றனர்


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो बुद्धिवाद को मानता हो।

बुद्धिवादियों ने हमेशा बुद्धिवाद का समर्थन किया है।
बुद्धिवादी

अर्थ : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்

उदाहरणे : அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்

समानार्थी : அறிவாளி, அறிவுள்ளவன், புத்தியுள்ளவன்


इतर भाषांमध्ये अनुवाद :

वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।

बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।
बुद्धिवाद

The doctrine that reason is the right basis for regulating conduct.

freethinking, rationalism

चौपाल