अर्थ : ஒருவர் விவாகமான நிலையில் இருப்பது
उदाहरणे :
புதிதாக திருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்
समानार्थी : புதிதாக கல்யாணமான, புதிதாக திருமணமான, புதிதாக விவாகமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : புதிதாக திருமணமான நிலையிலுள்ள (பெண் )
उदाहरणे :
புதிதாக திருமணமான ரேணு தன்னுடைய மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்
समानार्थी : புதிதாக கல்யாணமான, புதிதாக திருமணமான, புதிதாக திருமணம் புரிந்த, புதிதாக மணம்புரிந்த, புதிதாக விவாகமான
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका विवाह हाल में ही हुआ हो (महिला)।
नवविवाहिता रेनू अपने ससुराल में खुश है।