पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील புகு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

புகு   வினைச்சொல்

अर्थ : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

उदाहरणे : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

समानार्थी : நுழை

अर्थ : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

उदाहरणे : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

समानार्थी : செல், நுழை, பிரவேசி


इतर भाषांमध्ये अनुवाद :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

अर्थ : இறுக்கி அடைக்கப்படுவது

उदाहरणे : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

समानार्थी : அடை, திணி, நுழை


इतर भाषांमध्ये अनुवाद :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

अर्थ : அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்

उदाहरणे : சாலை போடும் சமயம் மண், கல் முதலியவற்றை குத்தி நுழைப்பது

समानार्थी : குத்தி நுழை


इतर भाषांमध्ये अनुवाद :

तल या सतह को दबाकर नीचे की ओर करना।

सड़क बनाते समय मिट्टी,गिट्टी,पत्थर आदि को धँसाते हैं।
धँसाना, धाँसना

Cause to sink.

The Japanese sank American ships in Pearl Harbor.
sink

अर्थ : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

उदाहरणे : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

समानार्थी : நுழை


इतर भाषांमध्ये अनुवाद :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना

चौपाल