अर्थ : மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி
उदाहरणे :
மகாத்மாஜி பீதாம்பரம் அணிந்திருந்தார்
समानार्थी : பீதாம்பரம், பொன்னாடை, பொன்னாலான ஆடை, பொற்சரிகையுள்ள ஆடை, பொற்றுகில்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
उदाहरणे :
அவன் சாய்பாபாவிற்கு தர்பாரில் பொன்னாடை போர்த்தினான்
समानार्थी : பீதாம்பரம், பொன்னாடை, பொற்றுகில்
इतर भाषांमध्ये अनुवाद :