पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பிறப்பிடம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பிறப்பிடம்   பெயர்ச்சொல்

अर्थ : முன்னோர்கள் வசிக்கும் இடம்

उदाहरणे : மும்பையில் வசிக்கும் என்னுடைய நண்பன் சமரின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும்

समानार्थी : சொந்தஊர்


इतर भाषांमध्ये अनुवाद :

पूर्वजों का निवास स्थान।

मुम्बई में बसे हुए मेरे दोस्त समर का मूलस्थान राजस्थान है।
मूल स्थान, मूलनिवास, मूलस्थान

अर्थ : ஒருவர் பிறந்த ஊர் அல்லது பகுதியைக் குறிப்பது

उदाहरणे : இந்த விண்ணப்பத்தில் தாங்கள் தங்களின் பிறந்த இடத்தையும் நிரப்புங்கள் இராமரின் பிறந்த இடம் அயோத்தியா ஆகும்

समानार्थी : பிறந்த இடம், பிறந்த பூமி, பிறந்தயிடம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जहाँ किसी का जन्म हुआ हो।

इस प्रपत्र में आप अपनी जन्मस्थली भी भरिए।
राम का जन्मस्थान अयोध्या है।
अभिजन, आजान, उतन्न, जन्म भूमि, जन्म स्थान, जन्मभूमि, जन्मस्थली, जन्मस्थान, मातृ भूमि, मातृभूमि

The place where someone was born.

birthplace, place of birth

अर्थ : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

उदाहरणे : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

समानार्थी : மூலம்


इतर भाषांमध्ये अनुवाद :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing

चौपाल