सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : மற்றொரு மனிதன்
उदाहरणे : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை
समानार्थी : இன்னொருவர், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர், வேறொருவர்
अर्थ : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை
उदाहरणे : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை
समानार्थी : அந்நியர், அயலார், வேற்றார்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
पराया होने की अवस्था या भाव।
स्थापित करा