अर्थ : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
उदाहरणे :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
उदाहरणे :
அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
समानार्थी : படம், பிரதிபிம்பம்
इतर भाषांमध्ये अनुवाद :