अर्थ : மதம், கொள்கை, கல்விப்பற்றிய செய்திகள், தேர்தலுக்காகக் கட்சிகள் பேச்சு, எழுத்து முதலியவற்றின் மூலமாக மக்களிடம் கோரும் செயல்.
उदाहरणे :
கல்வியின் பிரச்சாரத்தினாலேயே தேசம் முன்னேற வாய்ப்பிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஏதாவது ஒரு தத்துவம் அல்லது கருத்து, எண்ணம் முதலியவற்றை பரப்புவதன் நிமித்தமாக செய்யப்படும் ஒரு அமைப்பின் முயற்சி
उदाहरणे :
அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்
इतर भाषांमध्ये अनुवाद :
वह संगठित प्रयत्न या प्रसार जो किसी सिद्धांत, मत, विचार आदि के पोषण या प्रसार के निमित्त किया जाता है।
सभी पार्टियों के नेतागण अधिप्रचार में लगे हुए हैं।Information that is spread for the purpose of promoting some cause.
propaganda