अर्थ : அச்சடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வந்த
उदाहरणे :
ஜெயகாந்தன் புதிதாக பிரசுரிக்கப்பட்ட கதை தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.
समानार्थी : பிரசுரம் செய்யப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்தல்.
उदाहरणे :
அவனுடைய படைப்புகள் வெளியிடப்பட்டதால் பிரபலமானான்
समानार्थी : வெளியிடப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
Suitable for publication.
publishable