पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பிரசாதம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பிரசாதம்   பெயர்ச்சொல்

अर्थ : கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்

उदाहरणे : சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர்

समानार्थी : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரஸாதம், வளரி


इतर भाषांमध्ये अनुवाद :

वह वस्तु जो देवता या बड़े लोग प्रसन्न होकर भक्तों या छोटों को दें।

स्वामीजी जिससे भी मिलते हैं उसे कुछ न कुछ प्रसाद देते हैं।
प्रसाद, बरकत

अर्थ : கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்

उदाहरणे : கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது

समानार्थी : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரஸாதம், வளரி


इतर भाषांमध्ये अनुवाद :

वह खाने या पीने की वस्तु जो देवता को चढ़ाई जा चुकी हो।

कथा समाप्ति के बाद प्रसाद वितरण किया गया।
परसाद, परसादी, प्रसाद, प्रसादी

अर्थ : கடவுளுக்கு எடுத்து வைக்கப்படும் உணவு மற்றும் பொருள்

उदाहरणे : எஜமான் பிரசாதத்திற்கு பண்டிதரின் வீட்டிற்கு சென்றார்.


इतर भाषांमध्ये अनुवाद :

वह धन या अन्न जो किसी देवता की पूजा के लिए अलग रखा जाय।

यजमान ने उठौनी को पंडित के घर पहुँचवाया।
उठावनी, उठौनी

अर्थ : கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்

उदाहरणे : சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது

समानार्थी : உண்டைக்கட்டி, சுத்தபோசனம், தளிகை, திருவமுது, திருவைசாதம், பிரஸாதம்


इतर भाषांमध्ये अनुवाद :

आटे को घी के साथ आँच पर भूनकर तथा उसमें पिसा धनिया, सोंठ, चीनी यथा जीरा आदि मिलाकर तैयार की गई स्वास्थ्यवर्धक खाद्य वस्तु। इसका प्रयोग नैवेद्य के लिए भी किया जाता है।

सत्यनारायण की पूजा के बाद लोगों में पञ्जीरी बाँटी गई।
पँजीरी, पंजीरी, पञ्जीरी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

चौपाल