पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பித்தளை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பித்தளை   பெயர்ச்சொல்

अर्थ : பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும் செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.

उदाहरणे : இப்பொழுது மக்கள் பித்தளை பானையில் பொங்கல் வைக்கிறார்கள்


इतर भाषांमध्ये अनुवाद :

ताँबे और जस्ते के मेल से बनी हुई एक प्रसिद्ध धातु।

स्टील के आ जाने से अब पीतल के बर्तनों का प्रचलन नहीं रहा।
आर, पिंगल, पिङ्गल, पीतल, पीतलोह, राजपत्नी, रेत्य, सुलोहक

An alloy of copper and zinc.

brass

பித்தளை   பெயரடை

अर्थ : பித்தளையோடு தொடர்புடைய

उदाहरणे : வாசலில் ஒரு பித்தளை பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

पीतल का या पीतल संबंधी।

दरवाजे पर एक पीतली ताला लटक रहा है।
पीतली, रैतिक

अर्थ : பித்தளையினுடைய

उदाहरणे : சியாம் பித்தளையினாலான லோட்டாவில் நீர் குடித்துக் கொண்டிருகிறான்

समानार्थी : பித்தளையிலான


इतर भाषांमध्ये अनुवाद :

पीतल का।

श्याम पितरिहे लोटे से पानी पी रहा है।
पितरहा, पितरिया, पितरिहा

चौपाल