अर्थ : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை
उदाहरणे :
யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।
सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।अर्थ : மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை
उदाहरणे :
அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது
समानार्थी : பிடி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
उदाहरणे :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
समानार्थी : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
इतर भाषांमध्ये अनुवाद :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।अर्थ : காலில் ஏதாவது ஒரு நரம்பு அல்லது நரம்பின் சுருக்கம்
उदाहरणे :
சுளுக்கின் காரணமாக அவனால் சரியாக நடக்க முடியவில்லை
समानार्थी : சுளுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :