पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பிடித்தமான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பிடித்தமான   பெயரடை

अर्थ : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.

उदाहरणे : குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது

समानार्थी : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த


इतर भाषांमध्ये अनुवाद :

लालच भरा।

बच्चे मिठाई की तरफ़ लुब्ध दृष्टि से देख रहे थे।
ललचाई, लुब्ध, लोभित

Having or expressing desire for something.

Desirous of high office.
Desirous of finding a quick solution to the problem.
desirous, wishful

अर्थ : விரும்பமானவை.

उदाहरणे : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

समानार्थी : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான


इतर भाषांमध्ये अनुवाद :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

अर्थ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

उदाहरणे : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

समानार्थी : இஷ்ட, இஷ்டமான, பிடித்த, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய


इतर भाषांमध्ये अनुवाद :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

अर्थ : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

उदाहरणे : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

समानार्थी : பிடிக்கக்கூடிய, பிடித்த, விருப்பமான, விருப்பமுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

अर्थ : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

उदाहरणे : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

समानार्थी : பிடித்த, பிரியமான, விருப்பமான


इतर भाषांमध्ये अनुवाद :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी

चौपाल