पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பாவச்செயல் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பாவச்செயல்   பெயர்ச்சொல்

अर्थ : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

उदाहरणे : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

समानार्थी : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயக்காரியம், தீயவேலை, பாவகாரியம், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை

अर्थ : நீதிக்கு எதிரான செயலாக இருப்பது

उदाहरणे : தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்

समानार्थी : அபகரணச்செயல், அபகாரச்செயல், அபச்சாரச்செயல், அபத்தச்செயல், இன்னாச்செயல், உபத்திரவச்செயல், ஒழுக்கங்கெட்டசெயல், குற்றச்செயல், கெட்டசெயல், கொடுஞ்செயல், தவறானச்செயல், தீச்செயல், தீமைச்செயல், தீயச்செயல், தீயொழுக்கச்செயல், துர்செயல், துஷ்டசெயல், பொல்லாதச்செயல், முறைகேடானசெயல், முறையற்றசெயல்


इतर भाषांमध्ये अनुवाद :

ऐसा कार्य जो नीति के विरुद्ध हो।

दुष्ट व्यक्ति हमेशा दुष्कर्म में ही लिप्त रहता है।
अकर्म, अक्रिया, अनैतिक कार्य, अपकर्म, अपक्रिया, कुकर्म, दुष्कर्म, पापकर्म, बदकारी, बुरा कर्म, विकर्म

Improper or wicked or immoral behavior.

misbehavior, misbehaviour, misdeed

अर्थ : மிகப்பெரிய பாவம்

उदाहरणे : சிசு கொலை செய்வது மகா பாவம்

समानार्थी : மகாபாவம்


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत बड़ा पाप।

भ्रूण हत्या महापाप है।
महापातक, महापाप

An unpardonable sin entailing a total loss of grace.

Theologians list seven mortal sins.
deadly sin, mortal sin

चौपाल