पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பாய் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பாய்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு வகை விரிப்பு

उदाहरणे : சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार की चटाई।

श्याम पतीरी बिछा रहा है।
पतीरी

अर्थ : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.

उदाहरणे : அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்


इतर भाषांमध्ये अनुवाद :

फूस,सींक आदि का बना हुआ बिछावन।

वह चटाई पर सोया हुआ है।
चटाई, मंदुरा, मन्दुरा, मैट

A mass that is densely tangled or interwoven.

A mat of weeds and grass.
mat

अर्थ : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை

उदाहरणे : சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.

समानार्थी : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி


इतर भाषांमध्ये अनुवाद :

स्त्रियों के लिए एक आदर सूचक शब्द।

कुछ लोग अपनी माँ को भी बाई कहकर बुलाते हैं।
बाई

अर्थ : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை

उदाहरणे : கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.


इतर भाषांमध्ये अनुवाद :

वेश्याओं के नाम के साथ लगने वाला एक शब्द।

केसरबाई लखनऊ की मशहूर वेश्या थी।
बाई

चौपाल