अर्थ : பக்தி முறையில் கடவுளின் குணங்களை வர்ணித்து பாடப்படுவது
उदाहरणे :
நவதா பக்தியில் ஒரு கீர்த்தனையாக இருக்கிறது
समानार्थी : இசைகீர்த்தனை, கீர்த்தனை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது
उदाहरणे :
யாரோ இனிமையான குரலில் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
समानार्थी : பாடல்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது
उदाहरणे :
நாங்கள் இன்று பண்டிதர் ஐஸ்ராஜின் பாடலைக் கேட்டு ஆனந்தம் அடைந்தோம்.
समानार्थी : பாடல்