पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பற்றில்லாத शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பற்றில்லாத   பெயரடை

अर्थ : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

उदाहरणे : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

समानार्थी : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

अर्थ : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

उदाहरणे : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

समानार्थी : ஆசையில்லாத, பற்றற்ற


इतर भाषांमध्ये अनुवाद :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

अर्थ : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

उदाहरणे : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

समानार्थी : பற்றற்ற


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित

चौपाल