अर्थ : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
उदाहरणे :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
समानार्थी : தரிசுநிலம், துண்டி, பயிரிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
इतर भाषांमध्ये अनुवाद :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।अर्थ : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்
उदाहरणे :
விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்
समानार्थी : தரிசு நிலம், துண்டி, பயிரிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
इतर भाषांमध्ये अनुवाद :
Cultivated land that is not seeded for one or more growing seasons.
fallow