अर्थ : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி
उदाहरणे :
நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்
समानार्थी : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
इतर भाषांमध्ये अनुवाद :