अर्थ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
उदाहरणे :
காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
समानार्थी : அச்சம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
उदाहरणे :
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
समानार्थी : அச்சம்
इतर भाषांमध्ये अनुवाद :
An emotion experienced in anticipation of some specific pain or danger (usually accompanied by a desire to flee or fight).
fear, fearfulness, fright