अर्थ : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
उदाहरणे :
பயனுள்ள பொருளை வீணாக்காதீர்கள்
समानार्थी : உபயோகமான, உபயோகமுள்ள, நன்மையான, நன்மையுள்ள, பயனான, பலனான, பலனுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றக் கூடியது.
उदाहरणे :
இது மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான புத்தகம்
समानार्थी : உபயோகமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதாகமான விளைவு
उदाहरणे :
இந்த இலக்கணத்திலிருந்து பயனுள்ள சொற்கள் இல்லை
समानार्थी : உபயோகமுள்ள, நன்மையுள்ள