पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பயனற்ற शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பயனற்ற   பெயரடை

अर्थ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

उदाहरणे : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

समानार्थी : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத


इतर भाषांमध्ये अनुवाद :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

अर्थ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

उदाहरणे : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

समानार्थी : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

अर्थ : பயனற்ற,உபயோகமில்லாத

उदाहरणे : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

समानार्थी : உபயோகமில்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

Not necessary.

unnecessary, unneeded

अर्थ : பயனற்ற

उदाहरणे : பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे करने से फायदा न हो।

अकर कर्मों को करना मूर्खता ही होगी।
अकर, फ़जूल, फ़िजूल, बेकार, व्यर्थ

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

अर्थ : பயனற்ற,உபயோகமற்ற,தேவையற்ற

उदाहरणे : இந்த நிறுவனத்தில் பயனற்ற காகிதங்கள் குவிந்திருக்கின்றன.

समानार्थी : உபயோகமற்ற, தேவையற்ற


इतर भाषांमध्ये अनुवाद :

चमार का या चमार से संबंधित।

श्याम चमारी काम करना नहीं चाहता।
चमारी

अर्थ : உபயோகமில்லாத,பயனற்ற

उदाहरणे : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

समानार्थी : உபயோகமில்லாத


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

अर्थ : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

उदाहरणे : பயன்படாத வாழ்க்கை எதற்காக

समानार्थी : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத


इतर भाषांमध्ये अनुवाद :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य

अर्थ : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

उदाहरणे : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

समानार्थी : உபயோகமில்லாத, வீணான

चौपाल