अर्थ : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.
उदाहरणे :
காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது
समानार्थी : ஆதங்கவாதம், தீவிரவாதம்
इतर भाषांमध्ये अनुवाद :
भय से पूर्ण होने की अवस्था या भाव।
भयपूर्णता के कारण वह रात को घर से नहीं निकलता है।