अर्थ : ஆண்கள் உடலின் மேல் பகுதியை மறைக்கும் வகையில் தலை வழியாக அணிந்து கொள்ளும் கழுத்துப்பட்டியோ பித்தானோ இல்லாத உள்ளாடை
उदाहरणे :
சங்கர் பனியன் லுங்கி மட்டும் அணிந்து ஊர்சுற்றினான்
समानार्थी : உள்சட்டை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உடலிலுள்ள அழுக்கினால் மேற்புற துணிகளை பாதுகாப்பதற்காக உள்ளே அணியப்படும் ஆடை
उदाहरणे :
பனியன் பயன்பாடு மைகோரா முறையில் பயன்படுகிறது
समानार्थी : தூசி உள்வாங்குதல்
इतर भाषांमध्ये अनुवाद :