पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील பதி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

பதி   வினைச்சொல்

अर्थ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

उदाहरणे : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

समानार्थी : பொறி, வெட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

अर्थ : வை, பதி, ஒட்டு

उदाहरणे : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

समानार्थी : ஒட்டு, வை


इतर भाषांमध्ये अनुवाद :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

अर्थ : பதி

उदाहरणे : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


इतर भाषांमध्ये अनुवाद :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

अर्थ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

उदाहरणे : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

समानार्थी : குறிப்பிடு, சேர், பொறி


इतर भाषांमध्ये अनुवाद :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

अर्थ : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

उदाहरणे : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

अर्थ : செடிகளை பூமியில் வை

उदाहरणे : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

समानार्थी : நடு


इतर भाषांमध्ये अनुवाद :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

उदाहरणे : எனது கணவன் மிகவும் நல்லவன்

समानार्थी : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


इतर भाषांमध्ये अनुवाद :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man

चौपाल