अर्थ : இலக்கியம், ஓவியம், திரைப்படம் போன்றவற்றை படைப்பவர்.
उदाहरणे :
இந்து தர்மத்தின் படி பிரம்மாவே இந்த உலகத்தின் படைப்பாளி ஆவார்
अर्थ : புலமைப் பெற்ற கலைஞர்கள்
उदाहरणे :
விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
समानार्थी : கலைஞன்
इतर भाषांमध्ये अनुवाद :