अर्थ : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.
उदाहरणे :
இந்த தோட்டத்தில் எல்லா செடிகளும் பசுமையானதாக இருக்கின்றன
समानार्थी : பசுமைஉள்ள, பசுமைநிறைந்த, பசுமையான
इतर भाषांमध्ये अनुवाद :
Still wet or moist.
undried