अर्थ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
उदाहरणे :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
समानार्थी : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான
इतर भाषांमध्ये अनुवाद :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experient