अर्थ : யானைக்கு உண்டாகும் நோய்
उदाहरणे :
யானைக்கு நோய் பீடித்திருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு வகை நோய்
उदाहरणे :
காலில் இருந்து அதிக வியர்வை வெளிப்படும் நோய் அவனுக்கு வந்தது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நோய், வியாதி
उदाहरणे :
நோயினால் ரவியின் உடல் மெலிந்து விட்டது.
समानार्थी : வியாதி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவு
उदाहरणे :
கிராமங்கலில் வயிற்றுப் போக்கு நோய் இருந்துக் கொண்டேயிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :