अर्थ : மிக அதிகமான உழைப்பு அல்லது உழைப்பது
उदाहरणे :
காண்ட்ராக்டர் தொழிலாளர்களை நாள் முழுவதும் கடினமாக வேலை வாங்கியும் நல்ல கூலி கொடுக்கவில்லை
समानार्थी : கசக்கிப்பிழி, கடினமாக வேலை வாங்கு, கடுமையாக வேலை வாங்கு
इतर भाषांमध्ये अनुवाद :