अर्थ : ஒரு ஆயுதத்தின் முனையை வேகமாக தேய்த்து கூர்மையாக்குவது
उदाहरणे :
விவசாயி கலப்பையின் முனையைக் கூராக்கிக் கொண்டிருக்கிறான்
समानार्थी : நுனியைகூர்மைப்படுத்து, முனையைக் கூராக்கு, முனையைக்கூர்மையாக்கு
इतर भाषांमध्ये अनुवाद :