अर्थ : நீச்சல் அடிக்கும் செயல்
उदाहरणे :
பூங்காவில் நீச்சல் குளம் ஒன்று இருக்கிறது.
समानार्थी : மிதப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : குறிப்பிட்ட விகிதத்தில் கை, கால்களை அசைப்பதன் மூலம் நீரில் நகர்தல்
उदाहरणे :
அவன் தொடர்ந்து நீந்தும் காரணத்தால் களைப்படைந்தான்
समानार्थी : நீந்துதல்
इतर भाषांमध्ये अनुवाद :