अर्थ : விலக்கப்பட்ட
उदाहरणे :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
समानार्थी : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
अर्थ : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது
उदाहरणे :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்
समानार्थी : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தன் இடத்திலிருந்து அகற்றப்பட்ட
उदाहरणे :
நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம் அங்கேயே சேர்க்கப்பட்டது.
समानार्थी : நகர்த்தப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று தோன்றுதல் மூலமாக வெளியேற்றப்படுவது
उदाहरणे :
வெளியேற்றப்பட்ட விளையாட்டு வீரன் கவலையுடன் இருந்தான்
समानार्थी : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
उदाहरणे :
வெளியேற்றப்பட்ட நபர் கோபத்தினால் சவால் விட்டார்
समानार्थी : அகற்றப்பட்ட, வெளியேற்றப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட
उदाहरणे :
விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்
समानार्थी : அகற்றப்பட்ட, விலக்கப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட
उदाहरणे :
நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.
समानार्थी : விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
इतर भाषांमध्ये अनुवाद :