अर्थ : ஒன்று மாற்றாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
उदाहरणे :
அவன் தன்னுடைய நிலையான சொத்துக்களை விற்றுவிட்டான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
उदाहरणे :
இராஜாவின் அரண்மனை நிலையான பொருட்களால் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது
समानार्थी : நிரந்தரமான
इतर भाषांमध्ये अनुवाद :
जिसका निर्माण अस्थि से हुआ हो या हड्डी का।
राजा का महल अस्थिनिर्मित वस्तुओं से सजाया गया था।अर्थ : ஒருவருக்கு நிலையான முறையில் இருப்பதற்கு கொடுக்கப்படுவது மேலும் அதை திரும்ப பெறமுடியாதது
उदाहरणे :
அரசாங்கம் பூமியில்லாத மக்களுக்கு நிரந்தரமான பூமியைப் பிரித்துக் கொடுத்தது
समानार्थी : நிரந்தரமான
इतर भाषांमध्ये अनुवाद :
जो सदा के लिए स्थायी रूप से दिया गया हो और जिसे लौटाना या चुकाना न पड़े।
सरकार भूमिहीन लोगों को अप्रतिदेय भूमि आबंटित कर रही है।अर्थ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.
उदाहरणे :
பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின
समानार्थी : உறுதியான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நிலைத்த தன்மை
उदाहरणे :
உலகில் எந்த பொருளும் நிலையானது இல்லை
समानार्थी : மாறாத
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முறையாக இருக்கிற
उदाहरणे :
அவனிடம் இப்பொழுது எதுவும் நிலைத்திருக்கிற சொத்து இல்லை
समानार्थी : நிலைத்திருக்கிற, நிலைத்திருக்கும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கிற
उदाहरणे :
அண்ணன் வங்கியில் நிலையான வேலையில் இருக்கிறார்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மாறுதல் அல்லது ஏற்ற - இறக்கம் இல்லாதது அல்லது ஒரே இடத்தில் நிலையாக இருத்தல்
उदाहरणे :
சில பொருட்கள் நிலையான வெப்பத்தில் வைக்கப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
जिसमें बदलाव या उतार-चढ़ाव न हो या एक ही स्थिति में रहनेवाला।
कुछ वस्तुओं को स्थिर तापमान पर रखा जाता है।अर्थ : நிலையில்லாத
उदाहरणे :
சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை
समानार्थी : உறுதியான, சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான
इतर भाषांमध्ये अनुवाद :
जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।
सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।