अर्थ : நிலவின் கதிரொளி
उदाहरणे :
ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது
समानार्थी : சந்திரஒளி, சந்திரகதிர், சந்திரவொலி, சந்திரிகை
इतर भाषांमध्ये अनुवाद :
चंद्रमा की किरण।
झील में पड़ रही चंद्रकिरणें लुभावनी लग रही हैं।अर्थ : இரவில் தரை மீது பரவி இருக்கும் நிலவொளி
उदाहरणे :
நிலவொளியில் படகில் செல்லும் ஆனந்தம் சிலருக்கே ஏற்படுகிறது
समानार्थी : சந்திரவொளி, திங்களொளி
इतर भाषांमध्ये अनुवाद :
वह रात जिसमें चन्द्रमा का प्रकाश फैला रहता है।
चाँदनी रात में नौका-विहार करने का आनन्द ही कुछ और होता है।अर्थ : நிலவிலிருந்து வரும் ஒளி.
उदाहरणे :
இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது
समानार्थी : சந்திரஒளி, நிலவுஒளி
इतर भाषांमध्ये अनुवाद :
चन्द्रमा का प्रकाश।
जब हम घर से निकले, आसमान साफ था और पृथ्वी पर चाँदनी फैली हुई थी।