पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील நிறைவு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

நிறைவு   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு செயல், நிகழ்வு போன்றவை முடிவடையும் நிலை.

उदाहरणे : புத்தர் ஞானம் பெற்ற பிறகு நிறைவு பெற்றார்


इतर भाषांमध्ये अनुवाद :

तृप्त या सन्तुष्ट हो जाने की अवस्था या भाव।

बुद्ध को ज्ञान प्राप्ति के पश्चात् ही आघ्राण हुआ।
परोपकार करके मुझे संतुष्टि की अनुभूति होती है।
अघाई, अनुतोष, आघ्राण, आसूदगी, तुष्टि, तृप्ति, तोख, तोष, तोषण, निसा, परितोष, संतुष्टि, संतोष

The state of being satisfactorily full and unable to take on more.

repletion, satiation, satiety

अर्थ : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

उदाहरणे : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

समानार्थी : அதிகம், பூர்ணம்


इतर भाषांमध्ये अनुवाद :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

अर्थ : குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை.

उदाहरणे : நீங்கள் இல்லாமல் இந்த செயல் முழுமை அடையாது

समानार्थी : பூரணம், பூர்த்தி, முழுசு, முழுமை


इतर भाषांमध्ये अनुवाद :

पूर्ण या पूरा होने अथवा करने की क्रिया या भाव।

आपके बिना इस कार्य की पूर्ति असम्भव है।
आपूर्ति, पूरापन, पूर्णता, पूर्ति

The act of making something perfect.

perfection

अर्थ : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

उदाहरणे : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

समानार्थी : அந்தம், இறுதி, கடைசி, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

अर्थ : போதுமானது இருக்கும் நிலை

उदाहरणे : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

समानार्थी : அதிகம், ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம்


इतर भाषांमध्ये अनुवाद :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

अर्थ : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

उदाहरणे : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

समानार्थी : அதிகம், மிகுதி


इतर भाषांमध्ये अनुवाद :

The state of being more than full.

excess, overabundance, surfeit

चौपाल