सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : அறுபது வினாடிகள் கொண்டதும், ஒரு மணியின் அறுபது பகுதிகளில் ஒரு பகுதியாக இருப்பதுமான கால அளவு.
उदाहरणे : நாங்கள் பத்து நிமிடம் வரை உங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
एक घंटे का साठवाँ भाग या साठ सेकंड का समय।
A unit of time equal to 60 seconds or 1/60th of an hour.
अर्थ : ஒருவருடைய வாழ்க்கையினை நிர்ணயிக்கும் சமயம் அல்லது காலம்
उदाहरणे : ராஜாவின் இறுதி நேரம் மிகவும் வேதனையாக இருந்தது
समानार्थी : காலம், சமயம், நிமிஷம், நேரம், நொடி, பொழுது
* वह समय जिसके दौरान किसी का जीवन बना रहता है।
The time during which someone's life continues.
स्थापित करा