अर्थ : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது
उदाहरणे :
கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।
अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।अर्थ : ஓடிக்கொண்டிருக்கும் பொருளின் நிலையை நிறுத்துவது
उदाहरणे :
வாகனத்திற்கு முன்னே திடீரென நாய் வந்துவிட்டதால் வாகனம் ஓட்டுபவன் வாகனத்தை நிறுத்திவிட்டான்
समानार्थी : நிறுத்துவிடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது
उदाहरणे :
சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்
समानार्थी : நிறுத்து
इतर भाषांमध्ये अनुवाद :