पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील நிந்தி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

நிந்தி   வினைச்சொல்

अर्थ : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

उदाहरणे : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

समानार्थी : திட்டு, வஞ்சி, வை


इतर भाषांमध्ये अनुवाद :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

अर्थ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

उदाहरणे : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

समानार्थी : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி


इतर भाषांमध्ये अनुवाद :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

अर्थ : அவமதிப்பது

उदाहरणे : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

समानार्थी : இகழ், திட்டு, தூற்று, வசைபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

अर्थ : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

उदाहरणे : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

समानार्थी : இகழ், திட்டு, பழித்துரை, வசைபாடு


इतर भाषांमध्ये अनुवाद :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

चौपाल