अर्थ : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது
उदाहरणे :
மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்
समानार्थी : ஆடு, நடனமாடு, நர்த்தனமாடு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தல்
उदाहरणे :
வேலைக்கிடைத்த செய்தி கேட்டு மனோகர் நடனமாடினான்
इतर भाषांमध्ये अनुवाद :